🍲 Kalyana Sambar Masala / கல்யாண சாம்பார் மசாலா
Traditional South Indian Sambar Spice Blend - This Kalyana Sambar Masala is a traditional South Indian spice blend that brings the authentic flavors of sambar right to your kitchen. Made with a careful selection of premium, aromatic spices, this masala is an essential addition to your pantry for creating rich, flavorful sambar dishes.
Each 100-gram and 250-gram pack is carefully crafted to ensure maximum freshness, potency, and flavor. We take pride in sourcing the finest spices and hand-blending them to perfection, so you can enjoy the true taste of South Indian cuisine in every single bite.
Authentic Traditional Recipe
Traditional South Indian recipe that brings authentic sambar flavors with carefully selected premium aromatic spices.
Quick & Convenient
Time-saving option for busy families. Simply add a few teaspoons to create delicious sambar without compromising on taste.
Premium Quality Blend
Expertly crafted blend of finest spices, hand-blended to perfection for maximum freshness, potency, and authentic flavor.
Perfect for All Cooks
Whether you're an experienced cook or beginner, this masala makes it easy to create restaurant-quality sambar at home.
🌟 Key Ingredients:
📊 Nutritional Information (Per 100g):
🍽️ Recipe Ideas - செய்முறை:
செய்முறை: உப்பு, மஞ்சள் சேர்த்து, 100 கிராம் குழைய வேக வைத்த துவரம் பருப்பில் முருங்கைக்காய், மஞ்சள் பூசணிக்காய் அல்லது உங்களுக்கு பிடித்த காய் வகை, சின்ன வெங்காயம், இரண்டு தக்காளி சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பருப்பு காய்கறிளுடன், அரைத்த தேங்காய் விழுது ஒரு கப், பெரிய நெல்லிக்காய் அளவு புளி கரைசல், தேவையான அளவு உப்பு மற்றும் SHD Masala வின் கல்யாண சாம்பார் பொடி, இவை அனைத்தும் சேர்த்து மிதமான தீயில் குழம்பு பச்சை வாசம் போக கொதி விட்டு இறக்கி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் தாளித்து கொட்டி பரிமாறவும். இந்த சாம்பார் கல்யாண வைபோக சாம்பார் சுவையும் மணமும் இருக்கும். இந்த சாம்பார் இட்லி, தோசை, சாதம், பொங்கல் வகைகளுடன் பரிமாறலாம்.
Recipe: Pressure Cook Toor dal. Add Shallots, Tomatoes, drumstick, carrot or desired Vegetable to the cooked Dal and give a whistle. Add 1 Cup Coconut Paste, SHD's Kalyana Sambar Powder 2 table spoon, Small lemon sized Tamarind pulp to the above dal mixture, salt and cook all the above well. Season with Mustard, Curry Leaves and Asefoetida. This Sambar can be consumed with Rice, Idly, Dosai and Pongal.
Quick Tip: For enhanced flavor, add a tempering of Thalipu Vadagam serve hot with steamed rice or South Indian breakfast items.
Experience the richness and depth of authentic South Indian cuisine with every spoonful, and savor the convenience of having this essential spice blend at your fingertips!

Pushpavalli –
பெயருக்கு ஏற்ற மாதிரி சகல கல்யாண குணங்கள் கொண்ட பொடி 👌
Latha Sega –
ஷ்யாம் மா இன்றைக்கு உங்கள் கல்யாண வீட்டு சாம்பார் பொடி போட்டு சாம்பார் வைத்தேன்,
அத்தனை ருசி, எப்போதும் வறுத்து அரைத்து சாம்பார் வைப்பேன், உங்கள் பொடி நான் எதுவும் சேர்க்காமலே அத்தனை ருசி, மணம், என் கணவரின் பாராட்டும் கிடைத்தது அதற்கு முழு கிரடிட்டும் உங்களுக்கு தான் என்று சொன்னேன்♥️
என்னைப்போல ஓடி கொண்டே இருக்கும் பலரின் வேலைப்பளுவை குறைத்து இருப்பது உங்களின் அனைத்து மசாலாக்களும் என்றால் மிகையல்ல..
உங்கள் ஆரோக்யத்தை கருத்தில் கொண்டு நீங்கள் மேலும் மேலும் உழைத்து உன்னத நிலையை அடைய என் பிரார்த்தனைகள்♥️🌹🙏